Breaking News

ஆசிய போதை பொருள் மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே ஒரு யாழ்ப்பாண தமிழன்

 ஆசிய போதை பொருள் மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே ஒரு யாழ்ப்பாண தமிழன்





சிங்கப்பூரில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஆசிய பசுவிக் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து பயணித்த குழுவில் ஒரே ஒரு தமிழராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசா அவர்களின் மகன் பிரமேஸ் கலந்து கொண்டார்.




இம் மாகாநாடு இம்மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது