Breaking News

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இதுவரை பதிவான வாக்குகள்..!

 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  இதுவரை பதிவான வாக்குகள்..!


நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.


இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.  


காலை 7 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமான நிலையில், முற்பகல் 10 மணி வரையான வாக்குப் பதிவுகள்


திஹாமடுல்ல 25%


யாழ்ப்பாணம் 18%


வவுனியா 31.5%


மன்னார் 23%


மொனராகலை 15%


நுவரெலியா 22%


கேகாலை 20%


அனுராதபுரம் 14%


களுத்துறை 20%


கம்பஹா 20%


பதுளை 22%


இரத்தினபுரி 20%


காலி 19%


மாத்தறை 21%


கிளிநொச்சி 22%


புத்தளம் 20%


மாத்தளை 25%


கண்டி 21%


ஹம்பாந்தோட்டை 19%


கொழும்பு 18%