Breaking News

சமூக மாற்றத்திற்கான ஊடகமையத்தால் மாணவர்களுக்கு புத்தகபை வழங்கல்

 சமூக மாற்றத்திற்கான ஊடகமையத்தால் மாணவர்களுக்கு புத்தகபை வழங்கல்





தென் மாகாணம்  மாத்தறை மாவட்டத்தில்   தெனியாயவில் உள்ள 30 தோட்டங்களில்  18 தோட்டங்களிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான புத்தகை பை  நேற்று (12)வழங்கிவைக்கப்பட்டது.


  இதற்கான நிதி உதவியை புலம்பெயர் நாட்டிலிருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் வடமராட்சி கிழக்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் வழங்கிவைத்தார்.