Breaking News

தாளையடியில் அரங்கேறியது திருப்பாடுகளின் காட்சி

 தாளையடியில் அரங்கேறியது  திருப்பாடுகளின் காட்சி 




யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடியில் 

நேற்று (21) இரவு 7மணிக்கு தவற்கால தியானத்தினை முன்னிட்டு தாளையடி புனித அந்தோனியார் ஆலய பங்தந்தை A.யஸ்டின் அடிகளாரின் ஒழுங்கு படுத்தலில்  யாழ்ப்பாண மற்றும் தாளையடி இளைஞர்களின் நடிப்பில் சிலுவையோடு பயணம் எனும் திருப்பாடுகளின் தவற்கால ஆற்றுகை அரங்கேறியது 


குறித்த ஆற்றுகையில் ஆலய பங்கு மக்கள் மற்றும் வடமராட்சி கிழக்கில் இருந்து பல இளைஞர்கள் பெரியவர்கள் சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்