Breaking News

இடம் பெற்றது ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக புதிய நிர்வாக தெரிவு

 இடம் பெற்றது ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக புதிய நிர்வாக தெரிவு 




யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் இன்று பிற்பகல் 5 30 மணி அளவில் ஆழியவளை அருணோதயா விளையாட்டு மைதானத்தில் முன்னாள் தலைவரின் தலைமையில் ஆரம்பமானது மேற்படி கூட்டத்தில் கழக வளர்ச்சி சம்பந்தமாக பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன 


இதனைத் தொடர்ந்து ஆழியவளை அருணோதய விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாக தேர்வு இடம்பெற்றது இதில் புதிய தலைவராக ஜெகதீஷ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் செயளாலராக வினோத் அவர்களும் புதிய பொருளாதார சுதர்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர் பின் நிர்வாக உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர் 


அதனைத் தொடர்ந்து புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்ட வினோத் என்பவரால் உறுப்பினர்களுக்கு சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன கூட்டத்தில் பல விளையாட்டுக்கழக வீரர்கள் பங்கு கொண்டனர்