Breaking News

செம்பியன் பற்று வடக்கில் மகளிர் தின சிறப்பு நிகழ்வாக சிரமதான பணி முன்னெடுப்பு

 செம்பியன் பற்று வடக்கில் மகளிர் தின சிறப்பு நிகழ்வாக சிரமதான பணி முன்னெடுப்பு




யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இன்று (11) சிரமதான பணி மகளிர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது


இப்பணியானது செம்பியன் பற்று வடக்கு 

கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தினை சுற்றி சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டது இதில் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்

டனர்