தேசிய ரீதியில் 2ஆம் இடம்!இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில்
தேசிய ரீதியில் 2ஆம் இடம்!இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில்
யாழ்ப்பாணம், வடமராட்சி இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயம் வல்வெட்டி, தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
பாடசாலை அதிபர் சி.லிங்கதாஸ் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சியின் பலனாக இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
