Breaking News

மிக சிறப்பாக இடம்பெற்றது நடுக்குடத்தனை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா......!



மிக சிறப்பாக இடம்பெற்றது நடுக்குடத்தனை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா......!



யாழ் வடமராட்சி கிழக்கு நடுக்குடத்தனை வேளாங்கண்ணி மாதா ஆலய வருடாந்த திருவிழா இன்றைய தினம் காலை 5;30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருவிழா திருப்பலி ஆரம்பமானது 


குறித்த திருவிழா திருப்பலி னயானது மனற்காடு பங்கு தந்தை ஜோன் குருஸ் தலைமையில் ஆரம்பமாகி அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களால் மறையுறை ஆற்றப்பட்டு அருட்தந்தை கரன் ராஜ் மற்றும் மண்ணின் மைந்தனான யூட் கெமில்டன் அவர்களால் இணைந்து கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது 


திருப்பலியை தொடர்ந்து திருச்சொருப பவணி பங்கு மக்களால் இடம் பெற்றது 


குறித்த திருவிழா திருப்பலியில் உள் நாடு மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து பக்தர்கள் மற்றும் அருட்சகோதரிகள் இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்