நாங்கள் எவ்வளவு நேர்மையாக எங்களது உழைப்பை வழங்கியிருந்தாலும், இந்தப் படத்துக்கும் எங்களுக்கும் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் முதலமைச்சர் விஜய் சேருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்றி” என ‘சிக்மா’ திரைப்படத்தின் நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் எவ்வளவு நேர்மையாக எங்களது உழைப்பை வழங்கியிருந்தாலும், இந்தப் படத்துக்கும் எங்களுக்கும் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் முதலமைச்சர் விஜய் சேருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்றி” என ‘சிக்மா’ திரைப்படத்தின் நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
‘சிக்மா’ திரைப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சந்தீப் கிஷன்,
“நாங்கள் எவ்வளவு நேர்மையாக எங்களுடைய உழைப்பைக் கொடுத்தாலும், கண்டிப்பாக இந்தப் படத்துக்கும் எங்களுக்கும் ஒரு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் நம்முடைய முதலமைச்சர் விஜய் சேருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ரொம்ப நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
#SundeepKishan #SigmaMovie #CMVijay #sooriyannews #Srilanka #TruthAtAllCosts
