Breaking News

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திறப்பு விழா: ‘T10’ கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நாளை மறுதினம்!

 செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திறப்பு விழா: ‘T10’ கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நாளை மறுதினம்!




 ஆலய திறப்பு விழாவை முன்னிட்டு, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘ST. PHILIP NERI T10 LEAGUE 2026’ கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நாளை மறுதினம் (10.08.2026) நடைபெறவுள்ளது.




பல்வேறு பரபரப்பான லீக் மற்றும் அரைஇறுதி ஆட்டங்களைக் கடந்து, திறமையை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு இரு பலப்பரீட்சை அணிகள் தகுதி பெற்றுள்ளன.





செம்பியன் பிளாக் பாந்தர் (ChemPian Black Panther) மற்றும் செம்பியன் ஈகிள்ஸ் (ChemPian Eagles) இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மோத உள்ளனர் 




ஆலய திறப்பு விழாவின் மகிழ்ச்சியோடு, மைதானத்தில் அரங்கேறவுள்ள இந்த இறுதிப்போரைக் காணவும், கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தவும் விளையாட்டு ரசிகர்களையும் பொதுமக்களையும் அன்போடு அழைப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.