யாழ்ப்பாணம் வடமராட்சி மூத்த விநாயகர் தீத்த திருவிழா..!
யாழ்ப்பாணம் வடமராட்சி மூத்த விநாயகர் தீத்த திருவிழா..!
யாழ்ப்பாணம் வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவின் தீத்த திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது
அதி காலை முதல் சிவாச்சாரியார்கள் ஓமம் வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து மூத்த விநாயருக்கு தீத்தா திருவிழா இடம் பெற்றது.
இதில் வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றனர்.
