Breaking News

கிரியெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு..!

 கிரியெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு..!



இரத்தினபுரி - இங்கிரிய வீதியின் கிரியெல்ல பகுதியில் இன்று (03.06.2026) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.