Breaking News

அடுத்த தேர்தலில் இலங்கை முழுவதும் எனது கட்சி போட்டியிடும். ஒரு மாவட்டத்தில் 5 ஆயிரம் வாக்குகள் கிடைத்தால்கூட, 125,000 வாக்குகள் கிடைக்கப்பெறும். 3 தேசியப் பட்டியல் சும்மாவே வந்துவிடும்.

 " அடுத்த தேர்தலில் இலங்கை முழுவதும் எனது கட்சி போட்டியிடும். ஒரு மாவட்டத்தில் 5 ஆயிரம் வாக்குகள் கிடைத்தால்கூட, 125,000 வாக்குகள் கிடைக்கப்பெறும். 3 தேசியப் பட்டியல் சும்மாவே வந்துவிடும்.



இவ்வாறு 7,8 ஆசனங்களைப் பெற்றால் நாம் பேரம் பேசும் சக்தியாக மாறலாம். நான் ஒரு அரசியல்வாதி, ஆனால் முட்டாள் தனமான அரசியல்வாதி அல்லன்.


சிங்கள பகுதிகளில் நாம் எம்.பிக்களை பெற வேண்டும். அதற்காக யாழ்ப்பாணத்தில் கொஞ்சம் வாக்குகள் குறைந்தாலும் பரவாயில்லை.” –


மேலதிக தகவல்கள் 'குருவி' இணையத்தளத்தில்