Breaking News

குடிநீர் மற்றும் வீதி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, . காரைநகர் மக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.