சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகதிற்கு 375,000 பெறுமதியான சிமார்ட் போர்ட்...!
சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகதிற்கு 375,000 பெறுமதியான சிமார்ட் போர்ட்...!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பதுளை மாவட்டம் புகக்கடமுல்ல பகுதியில் அமைந்துள்ள ப/பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியில் கல்வி கற்கின்ற 650 மாணவர்களிற்கான தொழில்நுட்ப இனணய திறனை மேம்படுத்துவதற்காக 375,000 ரூபா பெறுமதியான 52 இஞ்சி அகலமுடைய சிமாட் போர்டு வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் .ஐரீன்நிஷா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று குறித்த உதவியை வழங்கி வைத்தார்.
