Breaking News

சிவாஜிலிங்கத்துக்கு வெற்றிகரமாக நடந்தேறிய சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை !

 சிவாஜிலிங்கத்துக்கு வெற்றிகரமாக நடந்தேறிய சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை !



மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதியும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடந்த-11 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று அவருக்கான சிகிச்சைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகத் தமிழ்த்தேசியக் கட்சியினர் அறிவித்துள்ளன