வர்த்தக நிலையங்கள் மூடிப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
வர்த்தக நிலையங்கள் மூடிப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
வர்த்தக நிலையங்கள் மூடிப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி நகரில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் மூடப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது வருகின்றது.
முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாகவும் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்
பட்டது.