பருத்தித்துறை நகர சபை மாதாந்த அமர்வு தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமானது.
பருத்தித்துறை நகர சபை மாதாந்த அமர்வு தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முதலாவதாக சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அதான்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு சபை அங்கீகரித்ததுடன் நிதி கொடுப்பனவுகளுக்கான சபை அனுமதிகள் பெறப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.
இதில் 15 உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.