Breaking News

.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்!

 ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்!


....


ஐ.பி.எல். தொடரின் 66-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி, சாய் சுதர்ஷன் (84), சுப்மன் கில் (64), ஜோஸ் பட்லர் (57*) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்தது. அடுத்து 230 ரன்கள் என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷிவம் துபே அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்த போதிலும், சென்னை அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. 


இந்தத் தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.