Breaking News

அத்தியார் இந்துக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு நாடகம்..!



அத்தியார் இந்துக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு நாடகம்..!



யாழ்ப்பாணம், நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நேற்றைய தினம் விழிப்புணர்வு நாடககம் அரங்கு ஆற்றுகை செய்யப்பட்டுள்ளது 


அண்மைக் காலமாக அதிகளவான இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதை பாவனையிலிருந்து அவர்களை விடுவிக்கும் முகமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே குறித்த விழிப்புணர்வு நாடகம் நேற்றைய தினம் அரங்காற்றுகை செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வில் மாணவர்கள் அதிக அளவில் பயன் பெற்றுள்ளன