மூன்று தங்க பதக்கங்கள் உட்பட ஏழு பதக்கங்களை குவித்த உடுவில் மகளிர் கல்லூரி!உடுவில் மகளிர் கல்லூரியானது வலிகாம வலய மெய்வல்லுனர் போட்டியில் மூன்று தங்கம் மூன்று வெள்ளி ஒரு வெண்கலத்தை பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.