Breaking News

சிவாஜிலிங்கத்துக்கு ஒரே தடவையில் பெரும் நிதி உதவி வழங்கி உதவிய சிரேஷ்ட சட்டத்தரணி தவராசா!

 சிவாஜிலிங்கத்துக்கு ஒரே தடவையில் பெரும் நிதி உதவி வழங்கி உதவிய சிரேஷ்ட சட்டத்தரணி தவராசா!  

கௌரி சங்கரி தவரசா ஞாபகார்த்த அறக்கட்டளை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மூத்த தமிழ் அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகரபிதாவுமான சிவாஜிலிங்கத்தின் சிறுநீரக மருத்துவச் சிகிச்சைக்காகப் பத்துலட்சம் ரூபாவை இன்று (22.05.2026) வைப்பிலிட்டு உதவியுள்ளார்.