பருத்திதுறை மறை கோட்டத்தில் இளைஞர்களுக்கான தவக்கால தியானம..!
பருத்திதுறை மறை கோட்டத்தில் இளைஞர்களுக்கான தவக்கால தியானம..!
பருத்தித்துறை மறைக்கோட்டத்திற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான தவக்கால தியானம், மறைக் கோட்டத்திற்கு உட்பட்ட பங்குகளுக்கான இணைப்பாளர்
வண பிதா ஆதார் யஸ்டின் தலைமையில் தும்பளை மறை மாவட்ட திருத்தலமான லூது அன்னை ஆலயத்தில் இடம்பெற்றது.
இதில் தியான வழிபாடு, கருத்துக்கள், சிலுவைப்பாதை என்பன இடம்பெற்று இறுதியாக திருப்பலி இடம்பெற்றது.
இதில் வளவாளராக
அருட்தந்தை ரொனால்ட் சுஜீவன் வழிநடத்தினார்.
இதில் பருத்தித்துறை பருத்தித்துறை மறைக்கோட்டத்திற்கு உட்பட்ட 250 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் அருட் சகோதரிகள், அருட்தந்தையர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
