வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு புதிய அதிகாரி நியமனம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்
வெற்றிலைக்கேணி கூட்டுப்படை தளத்தின் தளபதியாக பணியாற்றிய பொறுப்பதிகாரி றணசிங்க இடமாற்றமாகி சென்ற நிலையில் வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு புதிய அதிகாரியாக
Cdr WCIS Jayasooriya நியமிக்கப்பட்டுள்ளார்
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுவந்த நிலையில் வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு இவ்வாறு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு புதிய அதிகாரி நியமனம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்
வெற்றிலைக்கேணி கூட்டுப்படை தளத்தின் தளபதியாக பணியாற்றிய பொறுப்பதிகாரி றணசிங்க இடமாற்றமாகி சென்ற நிலையில் வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு புதிய அதிகாரியாக
Cdr WCIS Jayasooriya நியமிக்கப்பட்டுள்ளார்
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுவந்த நிலையில் வெற்றிலைக்கேணி கடற்படை தளத்திற்கு இவ்வாறு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.