Breaking News

சிவராத்திரி நிகழ்வுகள் அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டபடி நடைபெற எல்லாம் வல்ல மருதோன்றீச்சரப் பெருமான் திருவருள் கூடியுள்ளது.

 சிவராத்திரி நிகழ்வுகள் அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டபடி நடைபெற எல்லாம் வல்ல மருதோன்றீச்சரப் பெருமான் திருவருள் கூடியுள்ளது.

காலை7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை அடியவர்கள் தங்கள் கரங்களால் நீர் ஊற்றி வழிபாடு செய்ய முடியும்.

அதனை தொடர்ந்து மாலை 6.00 மணிஅளவில் அபிஷேகம் இடம்பெற்று நான்கு கால பூசைகள் இடம்பெறும்.

மாலை 8.00மணி அளவில் பச்சிலைப்பள்ளி மாசார் நாமகள் கலாமன்றம் மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கலைச்சுடர் கலாமன்றங்கள் இணைந்து வழங்கும் கலை நிகழ்வுகள் இடம்பெறும்.

அடியவர்களுக்கான அன்னதானம் மற்றும் தாகசாந்தி நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சனை பொருட்களும் விற்பனை செய்யப்படும்.