தும்பளை லூத்து மாதாவின் பெருவிழா..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தும்பளை லூர்த்து அன்னையின் பெருவிழா யாழ்ப்பாணம் பேராயரின் தலைமையில் நூற்றாண்டு விலவாக நேற்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நூற்று கணக்கான் கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டன
ர்