வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொற்பதியில் பொங்கல் பொருட்கள் வழங்கல்..!
வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொற்பதியில் பொங்கல் பொருட்கள் வழங்கல்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் வன்னியின் கண்ணீர் அமைப்பால் 37 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கல் நேற்று பிற்பகல் பொற்பதி கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் சி.குகதாசன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வன்னியின் கண்ணீர் அமைப்பு பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.
