Breaking News

தாழையடி கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை தேடுதல் பணி தீவிரம்.....!

 தாழையடி கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை தேடுதல் பணி தீவிரம்.....!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரைக்கு நண்பருடன் நேற்றைய தினம் நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் கடலில் தாத்தளித்தபோது அவகளை கயிறு கொடுத்து காப்பாற்றிபிட்டு கரை திரும்பும் போது காணாமல் போன உடுத்துளையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தனை தேடும்பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது, கடற்ரொழிலாளர் மற்றும் கடற்படை இணைந்து குறித்த தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதுவரை கண்டு பிடிக்க படவில்லை. தற்போது கடல் கொந்தளிப்பு காரணமாக சுழியோடிகள் மூலம் தேடும் பணி மேற்கொள்ளப்பட முடியாதுள்ளாதாக தேடும்பணியில் ஈடுபடும் கடற்படையினர் தெரிவித்தனர்.