அனுர பதவியில்இருக்கும் போதே நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் நீக்கப்படும் டில்வின் உறுதி
அனுர பதவியில்இருக்கும் போதே நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் நீக்கப்படும் டில்வின் உறுதி
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பதவியில் இருக்கும் போதே நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்
என மக்கள் விடுதலை முன்னணி
பொதுச் செயலாளர்
டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.....
இந்த விடயம் எமது கொள்கை பிரகடனத்தில் தெளிவாக
விளக்கப்பட்டுள்ளது அதனை நாம் உறுதியாக நிறைவேற்றுவோம்
ஜனாதிபதி பதவி வகிக்கும்
போதே நாம் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
