விதைகள் உறங்குவதில்லை திட்டத்தில் மணல்காடு கிராமத்தில் பனை விதை நடுகை..!
விதைகள் உறங்குவதில்லை திட்டத்தில் மணல்காடு கிராமத்தில் பனை விதை நடுகை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் விதைகள் உறங்குவதில்லை எனும் திட்டத்தின் கீழ்
புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன்
வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10:30 மணியளவில் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பமானது.
இதில் பிரதம விருந்தினராக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் வடமராட்சி கிழக்கு சமூக ஆல்வலர்களான திரு.அகஸ்ரின், கனைச்செல்வன், V.J.நிதர்சன், ஆ.சுரேஸ்குமார் , திருமதி சுரேஸ்குமார், திருமதி தவனேசன் ஜெனிதா, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜெயகோபி, மணல்காடு அருட்சகோதரி, மணல்காடு கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
