Breaking News

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

செய்தியாளர் 

பூ.லின்ரன்(சர்வதேச ஊடகவியலாளர்)

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு 



நேற்றைய தினம் இரவு 11:50 மணியளவில் பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் வீட்டின் பின் பகுதியில் இருந்து 26kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது 


இவ் மீட்பு நடவெடிக்கையானது நேற்றைய தினம் புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவெடிக்கைகள் மேற்கொள்ள பட்டது இதன் போத குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது 


இவ் விசேட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்று உள்ளதாகவும் இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்