Breaking News

பல்லாயிரம் பக்தர்கள் சூழ வல்லிபுர ஆழ்வாருக்கு சமுத்திர தீத்த உற்சவம்..!

பல்லாயிரம் பக்தர்கள் சூழ வல்லிபுர ஆழ்வாருக்கு சமுத்திர தீத்த உற்சவம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழாவின் 16 ம் திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கடற்கோவளம் கடற்கரையில் இந்து சமுத்திரத்தில் தீத்தோற்சவம் இடம்பெறறது.