கிளிநொச்சி - தட்டடுவன்கொட்டி பகுதியில் கடை ஒன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்.....!
கிளிநொச்சி - தட்டடுவன்கொட்டி பகுதியில் கடை ஒன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்.....!
இன்றைய தினம் கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன் கொட்டி சந்தி பகுதியில் உள்ள பெட்டிக்கடை மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது தட்டுவான் கொட்டி சந்தியில் உள்ள கடையில் அருகாமையில் டிப்பர்கள் நிறுத்தி வைப்பது வழக்கம் அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மதியம் 12 மணியளவில் கடைக்கு இருந்த நபரிடம் சிறிய வாய்தக்கம் மூலம் முரன் பட்டு இருந்துள்ளார்
அப்போது கடை உரிமையாளர் இவ்விடத்தில் கெட்ட வார்த்தைகள் பேச வேண்டாம் என கூறியபோது டிப்பர் உரிமையாளர் கடையினை தாக்கி கடை உரிமையாளர் மீது கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார்
இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார்க்கு அறிவித்த போதும் இதுவரைக்கும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு இதுவரை வருகை தரவில்லை.
செய்தியாளர்
பூ.லின்ரன்
