Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு பழவகைகள் .

 சந்நிதியான் ஆச்சிரமத்தால் கந்தசஷ்டி விரதம்

அனுஷ்டிப்பவர்களுக்கு பழவகைகள் .



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு 5ம் நாளான நேற்றைய தினம் 26/10/2025 திகதி ஞாயிற்றுக்கிழமை 665 பழவகை பொதிகள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத்தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் சந்நிதியான் ஆச்சிரமத்தில்வைத்து வழங்கிவைக்கப்பட்டது.


கந்தசஷ்டி விரதமிருப்போர்க்கு வருடாந்தம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் இவ்வாறு பழவகைகள் வழங்கிவைக்கப்படுகின்றன.