Breaking News

நிந்தவூரில் பசறையூர் பாலச்சந்திரன் எழுதிய "அவளுக்குள் மலர்ந்த நான்" சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா..

 நிந்தவூரில் பசறையூர் பாலச்சந்திரன் எழுதிய "அவளுக்குள் மலர்ந்த நான்" சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா..



பசறையூர்- ஏ.எஸ். பாலச்சந்திரன் எழுதிய "அவளுக்குள் மலர்ந்த நான்" சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா நிந்தவூரில் இடம்பெற்றது.


நிந்தவூர் 'ஜீனியஸ்' அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம் ரி அப்துல் வாஜித் தலைமையில்

நிந்தவூர் -23. அட்டப்பளம் எம்.ரி. கலையகத்தில் 

(கமு/அஸ்ஸஹிதா வித்தியாலயத்துக்கு

முன்னால்) நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்துறை கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 


இதன் போது நூலாசிரியர் பசறையூர்- ஏ.எஸ். பாலச்சந்திரனின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.