இலங்கை வங்கியின் பொறுப்பற்ற செயலால் சிரமப்படும் பருத்தித்துறை வாழ் மக்கள்......!
இலங்கை வங்கியின் பொறுப்பற்ற செயலால் சிரமப்படும் பருத்தித்துறை வாழ் மக்கள்......!
இலங்கை வங்கியின் பருத்தித்துறை பிரதான கிளையின் பண மீளப்பெறல்கள் மற்றும் பண வைப்பின் இலத்திரனியல் சேவையானது இன்றய தினம் காலை 11:30 மணியளவில் இருந்து 12: 30 மணி மட்டும் பழுதடைந்து இருந்தது இதனால் பருத்தித்துறை மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து சில அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் பருத்தித்துறை பிரதேசம் நோக்கி வரும் மக்கள் தமது பண தேவையின் நிமித்தம் வங்கி கிளைக்கு வந்து தமது ஊருக்கு செல்லும் பேருந்துகளை தவற விட்ட சம்பவமும் நடந்துள்ளது
இவ்வாறான பொறுப்பற்ற செயல்களால் தொடந்து மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்த வண்ணம் உள்ளனர்
