Breaking News

யா.உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபராக செல்வி ஜானகி கிருஸ்ணபிள்ளை பதவியேற்பு..!

 யா.உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபராக செல்வி ஜானகி கிருஸ்ணபிள்ளை பதவியேற்பு..!

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக செல்வி ஜானகி கிருஸ்ணபிள்ளை அவர்கள் இன்று புதன்கிழமை தனது கடமைகளை இன்று காலை சுப வேளையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

யா. பருத்தித்துறை சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய இவர் இன்று முதல் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.