Breaking News

சர்வதேச வெண்பிரம்பு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விழிப்புணர்வு நடைபவனி ════ ════ ════ ════ ════

 சர்வதேச வெண்பிரம்பு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விழிப்புணர்வு நடைபவனி

════ ════ ════ ════ ════ 



சர்வதேச வெண்பிரம்பு தினத்தை முன்னிட்டு, வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி இன்று (15) கிளிநொச்சியில் நடைபெற்றது.


கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த நடைபவனி, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபம் வரை சென்றது.


இதில் 150-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வற்றோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர்.