யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம்.
குறித்த கல்வெட்டில் பொதுமக்களது நிதியை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டது என குறிக்கப்பட்டமை சிறப்பான ஒரு விடயமாகும்.
பாராட்டப்பட வேண்டிய செயல்.
எழுத்து பிழையின்றி தமிழ்மொழி முதலிடம்
‼️பொதுமக்களது நிதியை பயன்படுத்தி ........"‼️ "மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது."