Breaking News

செந்தமிழால் சிறப்பாக இடம் பெற்ற கொட்டோடை பிள்ளையார் திருக்கோயில் மணவாளக்கொல திருவிழா..!

 செந்தமிழால் சிறப்பாக இடம் பெற்ற கொட்டோடை பிள்ளையார் திருக்கோயில் மணவாளக்கொல திருவிழா..!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலய மணவாளக்கோல திருவிழா செந்தமிழ் ஆகம முறைப்படி இன்று சிறப்பாக இடம் பெற்றது.


செந்தமிழ் அர்ச்சுனையர் உமையரசு தலமையில் ஆலய குரு அஜித்தன் தலமையில் காலை யாக பூசைகள் இடம் பெற்று பிற்பகல் இரண்டு மணியளவில் கொட்டோடை பிள்ளையார் உள்வீதி மற்றும் வெளிவீதியுலா வந்தார் இதில் கிராம மக்கள் பலாரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை நேற்று புதன்கிழமை விநாயகர் சஷ்டி சிறப்பு பூசைகளும் செந்தமிழ் அர்சுனையர் உமையரசு தலமையில் ஆலய பிரதம குரு அஜித்தன் இணைந்து சிறப்பு பூசைகள் இடம் பெற்றன. பிற்பகல் கொட்டோடை தான்தோன்றி பிள்ளையார் உள்வீதி மற்றும் வெளிவீதியுலாவந்தார். இதிலும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்