இலவச குடிநீர் விநியோகம் கை வேலியில் திறந்து வைப்பு.....!
இலவச குடிநீர் விநியோகம் கை வேலியில் திறந்து வைப்பு.....!
சிறி சித்திவிநாயகர் அறைக்கட்டளையின் ஏற்பாட்டில் திரு.திருமதி தேவநீதன் குடும்பம் சுவிட்சர்லாந்து அவர்களின் நிதி அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு கைவேலி சுவாமி சிறீ பார்த்த சாரதி ஐயப்பன் ஆலய வளாகத்தில் இலவச குடிநீர் விநியோகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது
குறித்த பிரதேசத்தில் பல காலமாக சுத்தமான குடிநீர் இல்லாமல் பல பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்கி வந்து இருந்தனர் இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த இலவச திட்டம் ஆரம்பிக்கப்பட்டது