Breaking News

இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது

 


இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது



கிளிநொச்சி மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. 


இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எரங்க குணதிலக அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், உதவி மாவட்ட செயலாளர் H.சத்தியஜீவிதா, சேவை சேவைகள் மன்ற வடமாகாண உதவிப்பணிப்பாளர்,இளைஞர் சேவை உத்தியோகத்தர், இளைஞர், யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


உரைகள் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்


##கடந்த கால அரசாங்கத்தினால் இளைஞர்களின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்லவில்லை


##ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இளைஞர்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படும்


##பலர் நினைக்கின்றனர்.க.பொ.த சாதாரண பரீட்சையின் பின்பு கல்வி இல்லை என்று நினைக்கின்றனர்.இன்று தொழிற்கல்வி உருவாக்கப்பட்டுள்ளது.


பிரதியமைச்சர் உரை 


##இளைஞர்களின் பங்களிப்பு நாட்டிற்கு மிக முக்கியமானது. நாட்டிற்கு நீங்கள் பெறுமதியானவர்கள் 


##இளைஞர் கழகம் என்பது ஒரு இனத்திற்கு அல்லது மதத்திற்குரியது அல்ல முழுஇலங்கையர்களுக்குமானது. 


##1992ம் ஆண்டுக்கு பிறகு இளைஞர் சேவைகள் மன்ற தேசிய சம்மேளனம் நடத்தப்படவில்லை 


##30வருட யுத்தத்திற்கு முகம் கொடுத்த ஆட்கள் வடமாகாணம் இந்த யுத்தத்தில் நாம் இழந்தது பெற்றோரை இழந்தது. சொத்தை இழந்தது மாத்திரமே தமிழ், சிங்களம், முஸ்லீம் என்ற வேறுபாடு இன்றி இலங்கையர் என்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். வடமாகாணத்தில் காணிப்பிரச்சனை நிறைய இருக்கு அதனை தீர்க்க நடடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமாக இளைஞர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசியல் வாதிகளுக்

கு பின் சென்றனர்.