Breaking News

சிறி சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது


ிறி சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....!



ாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை அ.த.க பாடசாலையில் காலை 8:30 மணியளவில் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

வ் பண்முக சேவையில் இலவச மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு மர நடுகை மற்றும் பெற்றோரியல் மற்றும் மனித மேம்பாட்டுகல்வி எனும் பல தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் மதிய போசனத்துடன் பன் முக சேவை நிறைவுற்றது

வ் நிகழ்வில் யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இருந்து சிறுவர்கள் பெரியவர்கள் மத குருக்கள் என பலரும் கலந்து கொண்டனர்