Breaking News

காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் "எங்கே அந்த வழி" என்னும் வீதிநாடகமானது நேற்றையதினம் முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

 காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் "எங்கே அந்த வழி" என்னும் வீதிநாடகமானது நேற்றையதினம் முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

சு

ற்றுச்சூழல் பாதுகாப்பும், அனர்த்தத்தில் இருந்து விடுபடுதலும் எனும் கருப்பொருளில் இந்த வீதி நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, காவேரி கலா மன்றத்தினர், முத்தமிழ் சனசமூக நிலையத்தினர், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்ட

னர்.