Breaking News

அரசியலில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது....!!

 அரசியலில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது....!!



நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவிப்பு...!!


" அரசியலில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. மக்கள் அழைத்தால் மாகாண சபைக்கு வருவேன். இல்லையேல் வைத்தியராக எனது பணி தொடரும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.