Breaking News

மாமுனை கலைமகள் முன்பள்ளி கண்காட்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது


மாமுனை கலைமகள் முன்பள்ளி கண்காட்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது 


யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை கலைமகள் முன்பள்ளி கண்காட்சி இன்று (16) காலை 9 மணியளவில் முன்பள்ளி வளாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களானதிருமதி க.சிசிதா
தகருமதி வ.பிரியா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது 

இவ் கண்காட்சியில் முன்பள்ளி சிறுவர்கள் பல கைவினை பொருட்களை தமது கைகளாலும் செய்து காட்சி படுத்தி இருந்தனர் 

கண்காட்சியினை பார்வையிடுவதற்கு அயல் முன்பள்ளியான செம்பியன் பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியில் இருந்து சிறுவர்கள் வந்து பார்வையிட்டு சென்றனர் 

மற்றும் இவ் கண்காட்சியை பார்வையிட்ட பொது மக்கள் மற்றும் அயல் முன்பள்ளி ஆசிரியர்கள் என்போர் மாணவர்களை பாராட்டி சென்றனர்