அமெரிக்காவின் வரி வரிவிதிப்பும், பிரித்தானியாவின் ஜிஏஸ்பி நெருக்கடியும் இந்தியாவின் காலில் அனுர அரசை விழ வைத்துள்ளது...! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
அமெரிக்காவின் வரி வரிவிதிப்பும், பிரித்தானியாவின் ஜிஏஸ்பி நெருக்கடியும் இந்தியாவின் காலில் அனுர அரசை விழ வைத்துள்ளது...! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
அமெரிக்காவின் வரி சிரிப்பும், பிரித்தானியாவின் ஜிஏஸ்பி வரி சலுகை நெருக்கடியும் இலங்கை அரசை இந்திய அரசின் காலில் வீள வைத்துள்ளது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார் அவர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.