Breaking News

பாகிஸ்தான் மீது தாக்குதலா?... பிராந்தியத்தில் அபாயம் பாகிஸ்தான் எச்சரிக்கை

 பாகிஸ்தான் மீது தாக்குதலா?...

பிராந்தியத்தில் அபாயம்

பாகிஸ்தான் எச்சரிக்கை




எதிர்வரும் 36 மணி நேரத்திற்குள்

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல்

நடத்த திட்டமிட்டுள்ளதாக

உளவுத்துறை ஆதாரங்களை காட்டி பாகிஸ்தான் தகவல் தொடர்பு

அமைச்சர் தயார் தெரிவித்துள்ளார்...


பகல்காம் பிரிவினைவாதிகளின் தாக்குதலை காரணமாக

கொண்டு இந்தியா இத்தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்

எந்த தாக்குதலையும்

பாகிஸ்தான் முறியடிக்கும்

எனவும் அவர் தெரிவித்துள்ளார் 


அத்துடன் இதனால் பிராந்தியத்தில் இடம் பெறும் விபரீதமான விளைவுகளுக்கு இந்தியாவே

பொறுப்பு எனவும்

அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்