Breaking News

சுமந்திரனும் Npp அரசாங்கமும் தமிழினத்திற்கு எதிரான ஒரே வேலைகளைத்தான் செய்கின்றன...!அரசியல் ஆய்வாளர், சி.அ.யோதிலிங்கம்

சுமந்திரனும் Npp அரசாங்கமும் தமிழினத்திற்கு எதிரான ஒரே வேலைகளைத்தான் செய்கின்றன...!அரசியல் ஆய்வாளர், சி.அ.யோதிலிங்கம்

சமந்திரனும், தேசிய மக்கள் சக்தியும் தமிழ் இனத்திற்கு ஏதிரான ஒரே வேலையைத்தான் செய்கின்றன என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.