Breaking News

மறைந்த பிறேம் அவர்களின் நினைவாக பிறேம் அறக்கட்டளையினரின் நன்கொடை

 

மறைந்த பிறேம் அவர்களின் நினைவாக பிறேம் அறக்கட்டளையினரின் நன்கொடை



வடமராட்சி கிழக்கு மாமுனை பிறேம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தமிழர் பிரதேசம் எங்கும் இயங்கும் பிறேம் அறக்கட்டளை நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம்(10) வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வள்ளுவர் முன்பள்ளி மற்றும் மாமுனை தலைமகள் முன்பள்ளிசிறார்களுக்கான சீருடை மற்றும் அவர்களுக்கான சிற்றுண்டிகள் பிறேம் அவர்களின் தங்கை சத்தியா அவர்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டதுடன்

இருபது பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாட்டினை தொடர்வதற்கு குறிப்பட்ளவு நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.